Map Graph

சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்

சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம் இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின், சென்னை நகரில் அமைந்துள்ளது. இந்த தொடருந்து நிலையம் இந்தியாவின் தெற்கு இரயில்வேயின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த தொடருந்து நிலையம் இன்று சென்னை நகரின் மிகப்பரவலாக அறியப்பட்ட கட்டிடங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது.

Read article
படிமம்:Chennai_Egmore_Railway_Station_1.jpgபடிமம்:Chennai_area_locator_map.svgபடிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_location_map.svgபடிமம்:Egmore_Station.jpgபடிமம்:Chennai_Egmore_station.JPGபடிமம்:Chennai_Egmore_Railway_Station_(view_from_the_east).jpegபடிமம்:Chennai_Egmore_facade_panorama.jpg